அமேதி மக்களவைத் தொகுதி: 4300 வாக்கு வித்தியாசத்தில் ஸ்மிர்தி இரானி முன்னிலை

அமேதி: அமேதி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிர்தி இரானி 4300 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை உள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து அமேதி மக்களவைத் தொகுதியில் ஸ்மிர்தி இரானி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: