×

குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் பாஜக தலைவர் அமித்ஷா 125000 வாக்குகள் முன்னிலை

குஜராத்: குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் பாஜக தலைவர் அமித்ஷா 125000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.


Tags : Amit Shah ,BJP ,Gujarat ,Gandhinagar ,constituency , BJP leader ,Amit Shah ,Gujarat's Gandhinagar constituency , 125,000 votes
× RELATED அவரும் ஒரு சாதாரண பாஜ ஊழியர்தான்…...