மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 30,000 வாக்குகள் பெற்று முன்னிலை

மத்திய சென்னை: மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் தயாநிதி மாறன் 30,000 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்து வருகிறார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

Related Stories: