பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் 7291 வாக்குகள் முன்னிலை

பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் 7291 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

Related Stories: