×

மானாமதுரை, ஆண்டிபட்டி, சாத்தூர் சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக வேட்காளர்கள் முன்னிலை

மானாமதுரை, ஆண்டிபட்டி, சாத்தூர் சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக வேட்காளர்கள் முன்னிலை வகித்து வருகிறார்கள். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.


Tags : activists ,AIADMK ,Manamadurai ,Andipatti ,constituencies ,Sattur Assembly , AIADMK activists ,leading,Manamadurai, Andipatti , Sattur Assembly constituencies
× RELATED மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை...