×

மத்திய சென்னையில் தபால் வாக்குகளில் திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் முன்னிலை

சென்னை: மத்திய சென்னை தொகுதியில் தபால் வாக்குகளில் திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் முன்னிலையில் உள்ளார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.


Tags : Dayanidhi Maran ,DMK ,Chennai , Central Chennai, postal ballot, DMK candidate Dayanidhi Maran, lead
× RELATED அவதூறு பேச்சுக்காக எடப்பாடி பழனிசாமி...