×

அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் முன்னிலை

அரக்கோணம்: அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் முன்னிலை வகித்து வருகிறார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.


Tags : constituency ,Jagathrakshakan ,Arakonam Lok Sabha ,DMK , Arakonam, Lok Sabha constituency , leading , DMK candidate Jagathrakshakan
× RELATED உளுந்தூர்பேட்டை தொகுதி வாக்குப்பதிவு...