×

தஞ்சை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் பழனிமாணிக்கம் முன்னிலை

தஞ்சை: தஞ்சை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் பழனிமாணிக்கம் முன்னிலை வகித்து வருகிறார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.



Tags : DMK ,candidate ,frontrunner ,Tanjore Lok Sabha ,constituency , DMK candidate, Tanjore Lok Sabha ,constituency , the frontrunner
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு