×

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை முன்னிலை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் சி.என்.அண்ணாதுரை முன்னிலை வகித்து வருகிறார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.


Tags : candidate ,DMK ,constituency ,Thiruvannamalai Lok Sabha ,CN Annadurai , DMK candidate , Thiruvannamalai Lok Sabha constituency , leading, CN Annadurai
× RELATED வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட...