×

நீலகிரி மக்களவைத் தொகுதியில் ஆ.ராசா முன்னிலை

நீலகிரி: நீலகிரி மக்களவைத் தொகுதியில் ஆ.ராசா முன்னிலை வகித்து வருகிறார். ஸ்ரீபெரும்பூதூர் தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு முன்னிலை வகித்து வருகிறார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.


Tags : A. Raja ,Nilgiris ,constituency ,Lok Sabha , A. Raja , leading,Nilgiris, Lok Sabha constituency
× RELATED நீலகிரியில் எல்.முருகன் உட்பட நேற்று 6 பேர் வேட்புமனு தாக்கல்