திமுக பொருளாளர் துரைமுருகன் அப்பல்லோவில் அனுமதி

சென்னை: திமுக பொருளாளர் துரைமுருகன் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: