×

மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது

சென்னை: மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக நடத்தப்பட்ட தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்றத்தின் 17வது மக்களவை தேர்தல் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது.

Tags : elections ,Lok Sabha , Lok Sabha election, by-elections, counting,
× RELATED 2024 மக்களவைத் தேர்தல்.. அரசின்...