×

17வது மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை சற்று நேரத்தில் தொடக்கம்

சென்னை: இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம் நடைபெற உள்ளது. 17வது மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8.00 மணிக்கு தொடங்குகிறது. அனைத்து வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


Tags : Lok Sabha , 17th, Lok Sabha election, Vote count,
× RELATED மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல்...