×

மக்களவைத் தேர்தலுடன் தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் நடந்தது இடைத்தேர்தல்

டெல்லி: நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுடன் தமிழகம், மேற்குவங்கம், கர்நாடகா, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் இடைத்தேர்தலும் நடைபெற்றுள்ளது. மேலும் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், மற்றும் அருணாச்சலபிரதசே மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : by-election ,states ,elections ,Lok Sabha ,Tamil Nadu , In Tamilnadu, states, by-election
× RELATED நாடு முழுவதும் 2ம் கட்ட மக்களவைத்...