×

வாக்கு என்னும் மையத்துக்கு வெளியே பட்டாசு வெடிக்க தடை

சென்னை: வாக்கு என்னும் மையத்துக்கு வெளியே பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வரும் அரசியல் கட்சியினர் கட்சிக்கொடி கட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags : center , For the center of the vote, crackers, barrier
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்