8 பேருக்கு குண்டாஸ்

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி புளியந்தோப்பு 2வது குறுக்கு தெருவை சேர்ந்த பிரசன்னா(எ) பிரசன்னகுமார்(23), கண்ணிகாபுரம் எம்.எஸ்.முத்து நகரை ேசர்ந்த கபாலி(எ) ராஜேஷ்(30), புளியந்தோப்பு கே.எம். கார்டன் பகுதியை சேர்ந்த தம்பா(எ)கமல்(30), அயனாவரம் பி.வி. தெருவை சேர்ந்த சுதாகர் (எ) எலி (25), பட்டாபிராம் சார்லஸ் நகரை சேர்ந்த கார்த்திக் (23), கே.ேக.நகர் டாக்டர் அம்பேத்கர் காலனியை சேர்ந்த தீன்(எ)தீன் முகமது(39), தண்டையார்பேட்டை அஜீஸ் நகர் 2வது தெருவை சேர்ந்த பிரகாஷ்(எ)பல்லு பிரகாஷ்(25) ஆகிய 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது ெசய்யப்பட்டனர்.

Advertising
Advertising

Related Stories: