லஞ்சம் வாங்கிய ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் கைது

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை காவல்நிலைய ஆய்வாளர் நடராஜனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். லாட்டரி தொடர்பான வழக்கில் சரவணன் என்பவரிடம் ரூ.70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புகாரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: