மத்தியில் நிச்சயம் ராகுல்காந்தி பிரதமராக பதவியேற்பார்... ஸ்டாலின் பேச்சு

சென்னை: மத்தியில் நிச்சயம் ராகுல்காந்தி பிரதமராக பதவியேற்பார் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாம் என்ன எதிர்பார்க்கிறோமோ அது நாளை நடக்கும் என தெரிவித்துள்ளார். ஊடகங்களின் கருத்துக் கணிப்புக்கு திமுக என்றும் முக்கியத்துவம் அளித்தது இல்லை  எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: