×

எல்.கே.ஜி., யூ.கே.ஜி., வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க தடை கோரிய மனு தள்ளுபடி: ஐகோர்ட்

சென்னை: எல்.கே.ஜி., யூ.கே.ஜி., வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க தடை கோரிய மனுவைத் ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. எல்.கே.ஜி., யூ.கே.ஜி., வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமித்து 6 மாத காலப்பயிற்சி வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. அங்கன்வாடிகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்து அரசின் கொள்கை முடிவெடுக்க உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

Tags : LKG ,teachers ,UGG , LKG, U.KG, Class, Intermediate Teacher, Manu, Discount
× RELATED பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரனின் இன்றைய சொத்து மதிப்பு பூஜ்யம்