மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் 5 மணி நேரம் தாமதம் ஏற்படும் : தேர்தல் ஆணையம்

டெல்லி : மக்களவை தேர்தல் முடிவை அறிவிப்பதில் 5 மணி நேரம் வரை தாமதம் ஏற்படும் என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது என்று தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: