சேலத்தில் 3 வயது குழந்தை யோகேஸ்வரன் பத்திரமாக மீட்பு

சேலம்: சேலத்தில் 3 வயது குழந்தை யோகேஸ்வரன் பத்திரமாக மீட்கப்பட்டார். கடத்தியவர்கள் சேலத்தாம்பட்டி பகுதியில் குழந்தையை விட்டுச்சென்றதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். சேலத்தில் 3 வயது குழந்தையை இருசக்கர வாகனத்தில் வந்த 2 பெண்கள் கடத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பாலாஜி-நித்யா தம்பதியரின் குழந்தை யோகேஸ்வரன், வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது கடத்தப்பட்டுள்ளது. 


Tags : Yogeswaran ,Salem , 3 year ,old Yogeswaran, safe rescue, Salem
× RELATED கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: மேலும் ஒரு உடல் மீட்பு