அடுத்த 24 மணி நேரம் மிக முக்கியமானது, விழிப்புடன் இருங்கள், கண்காணியுங்கள்: ராகுல் ட்வீட்

டெல்லி: அடுத்த 24 மணி நேரம் மிக முக்கியமானது எனவும், விழிப்புடன் இருங்கள், கண்காணியுங்கள் என காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் நீங்கள் உண்மைக்காக போராடுகிறீர்கள் எனவும், கருத்துக்கணிப்பு முடிவுகளால் மனம் உடைந்து விடாதீர்கள் எனவும் தெரிவித்தார். காங்கிரஸ் மீதும் உங்கள் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள் என ட்வீட் செய்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: