வாக்கு எண்ணிக்கை முறையில் எந்த மாற்றம் இல்லை : தலைமை தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

டெல்லி : முதலில் ஒப்புகைச்சீட்டுகளை எண்ண வேண்டும் என்ற 22 எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தலைமை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. எண்ணிக்கையில் வித்தியாசம் இருந்தால் 100% ஒப்புகை சீட்டுகளையும் எண்ண வேண்டும் என்பதும் நிராகரிக்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: