ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக 107, 111 கீழ் அனுப்பப்பட்ட சம்மன்களில் இறுதி முடிவெடுக்கக் கூடாது: மதுரை கிளை

மதுரை: ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக 107, 111 கீழ் அனுப்பப்பட்ட சம்மன்களில் இறுதி முடிவெடுக்கக் கூடாது என நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த மோகன் என்பவர் தாக்கல் செய்த மனு மீது ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: