சேலத்தில் 3 வயது குழந்தை கடத்தல்

சேலம் : சேலத்தில் 3 வயது குழந்தையை இருசக்கர வாகனத்தில் வந்த 2 பெண்கள் கடத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பாலாஜி-நித்யா தம்பதியரின் குழந்தை யோகேஸ்வரன், வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது கடத்தப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் குழந்தையை கடத்திச் சென்ற பெண்களுக்கு சேலம் போலீஸ் வலை வீசி வருகிறது.

Advertising
Advertising

Related Stories: