ஜம்மு காஷ்மீரில் கண்ணி வெடி வெடித்ததில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீரமரணம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மென்தர் பகுதியில் கண்ணி வெடி வெடித்ததில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தீவிரவாதிகள் வைத்த கண்ணி வெடி வெடித்ததில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்த நிலையில் 7 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: