இந்தியாவில் பல மொழிகள், கலாச்சாரங்கள் இருந்தாலும் எல்லோருமே இந்தியர்கள்: வெங்கையா நாயுடு

டெல்லி: இந்தியாவில் பல மொழிகள், கலாச்சாரங்கள் இருந்தாலும் எல்லோருமே இந்தியர்கள், ஒரே நாடாக கருத வேண்டும் என குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு கூறினார். மேலும் இயற்கையையும், கலாச்சாரத்தையும் நேசிக்க வேண்டும் எனவும் அவற்றை மேம்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Related Stories: