×

தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவிடம் நடத்த இருந்த ஆலோசனை ரத்து

சென்னை: தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவிடம் நடத்த இருந்த ஆலோசனை ரத்து செய்யப்பட்டது. 10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் சுனில் அரோரா வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த இருந்தது குறிப்பிடத்தக்கது. நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.


Tags : Sunil Arora ,Satya Pratanta Sahu ,Tamil Nadu , Chief Election Commissioner,Sunil Arora ,canceled ,advice,Tamil Nadu Election Officer, Satya Pratanta Sahu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...