ரிசாட்-2பி ரேடார் செயற்கைகோளை வெற்றிகரமாக நிலைநிறுத்தியது பி.எஸ்.எல்.வி. ராக்கெட்

பெங்களூரு: ரிசாட்-2பி ரேடார் செயற்கைகோளை வெற்றிகரமாக பி.எஸ்.எல்.வி. ராக்கெட் நிலைநிறுத்தியது. புவி சுற்றுவட்டப்பாதையில் செயற்கைகோளை PSLV-C46 ராக்கெட் வெற்றிகரமாக நிலைநிறுத்தியதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: