பொன்னேரி சக்திநகரில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 5 சவரன் நகை கொள்ளை

திருவள்ளூர்: பொன்னேரி சக்திநகரில் ரியல் எஸ்டேட் அதிபர் சந்துருகுமார் வீட்டில் 25 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சத்தையும் கொள்ளையடித்தவர்களை போலீஸ் தேடி வருகிறது.

Advertising
Advertising

Related Stories: