ஜெயங்கொண்டம் அருகே ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி செயலாளர் வீட்டில் 56 சவரன் நகை கொள்ளை

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகே ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி செயலாளர் வீட்டில் 56 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் கூட்டுறவு வங்கியில் செயலாளராக இருந்த ராமசந்திரன் வீடு்டில் நகை, ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. ராமசந்திரன் குடும்பத்துடன் கோயிலுக்கு சென்ற போது ஓட்டை பிரித்து வீடடிற்குள் நுழைந்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: