சென்னை மாதவரத்தில் 8 வயது சிறுமி கடத்த முயற்சி

சென்னை: சென்னை மாதவரத்தில் வீடு அருகே விளையாடிக்கொண்டிருந்த 8 வயது சிறுமியை மர்மநபர்கள் கடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருச்சகர வாகனத்தில் அமரவைத்தபோது சிறுமி கூச்சலிட்டதால் சிறுமியை இறக்கிவிட்டு மர்ம நபர்கள் தப்பினர்.

Advertising
Advertising

Related Stories: