பி.எஸ்.எல்.வி. சி.46 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி.46 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி46 ராக்கெட், ரீசாட் 2பி செயற்கைகோளுடன் விண்ணில் செலுத்தப்பட்டது.

Related Stories: