நேற்று உச்சத்தில் இருந்த பங்குச்சந்தை இன்று சரிவு

மும்பை : மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 205 புள்ளிகள் சரிவுடன் 39,146 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 62 புள்ளிகள் சரிவுடன் 11,765 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. நேற்றைய பங்குச்சந்தையின் முடிவில் சென்செக்ஸ், நிஃப்டி முறையே 3.75% மற்றும் 3.69% என புதிய உச்சத்துடன் நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

Related Stories: