×

திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்துவிட்டு திரும்பிய முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ். பாரதி உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.


Tags : MK Stall ,executives ,DMK , MK stalin meeting , DMK executives
× RELATED நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் 4 முக்கிய நிர்வாகிகள் கைது