திருவனந்தபுரத்தில் வணிக வளாக கட்டிடத்தில் தீ விபத்து

கேரளா: திருவனந்தபுரம், எம்.ஜி. சாலையில் உள்ள ஒரு வணிக வளாக கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து  5 தீயணைப்பு வாகங்னகளுடன் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த உயிர் சேதங்கள் மற்றும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Fire accident ,premises ,Thiruvananthapuram , Fire breaks out ,commercial building , MG Road, Thiruvananthapuram
× RELATED தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்...