வருமானத்திற்கு அதிகமாக அகிலேஷ் மற்றும் முலாயம்சிங் சொத்து சேர்த்ததற்கு ஆதாரமில்லை : சிபிஐ பிரமாண பத்திரம் தாக்கல்

டெல்லி : வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் அகிலேஷ் யாதவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அகிலேஷ் யாதவ் மற்றும் முலாயம்சிங் யாதவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு விவகாரத்தில் அவர்களுக்கு எதிராக எந்த விதமான ஆதாரமும் இல்லை என்று சிபிஐ தெரிவித்துள்ளது.


× RELATED சாதி சான்று குறித்து அதிகாரிகள்...