ஒப்புகைச்சீட்டுடன் 100% வாக்குகளை ஒப்பிடமுடியாது : உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி : இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகைச்சீட்டுகளை 100 சதவீதம் ஒப்பிடமுடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. வாக்குகளை ஒப்புகைச்சீட்டுடன் 100 சதவீதம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று  தொல்லையாக முடியும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


× RELATED நடிகர் சங்கத்தேர்தல்: இதுவரை 1,460 வாக்குகள் பதிவு