×

நாகை அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம்

நாகை: நாகப்பட்டினம் செருத்தூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களின் கோரிக்கையை ஏற்று ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


Tags : Fishermen ,Naga , Nagage, Hydro carbon, resistance, fishermen, fight
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்த...