×

சேலம் அருகே ரூ.16 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்

சேலம்: சங்ககிரி பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.16 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த மளிகை கடைக்காரர் அப்துல் பாய் என்பவரை போலீசார் கைது செய்தனர்.


Tags : Salem , Salem, tobacco products, confiscation
× RELATED இறைச்சி கடைகள் செயல்பட தடை