×

பா.ஜ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க. ?

சென்னை : பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்றால் அமைச்சரவையில் அ.தி.மு.க இடம்பெறுவது பற்றி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். மே 23-ம் தேதி அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனைக்கப் பின் அமைச்சரவையில் இடம்பெறுவது பற்றி முடிவு எடுக்கப்படும் என்று சென்னை விமான நிலையத்தில் ஓ.பி.எஸ் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.


Tags : BJP ,AIADMK , AIADMK ,BJP cabinet
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...