மாயனூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

கரூர்: மாயனூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 583 கனஅடியில் இருந்து 53 கனஅடியாக  குறைந்துள்ளது. மாயனூர் அணையில் இருந்து வினாடிக்கு 195 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மாயனூர் அணையின் நீர்மட்டம் 13.71 அடி, நீர் இருப்பு 573.17 மில்லியன் கனஅடியாக உள்ளது.

Related Stories: