ராஜீவ் காந்தி நினைவு தினம்: பிரதமர் மோடி அஞ்சலி

டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.


× RELATED ராஜீவ் காந்தி நினைவு நாள் அனுசரிப்பு