மேற்குவங்கத்தில் ஒரு வாக்குச்சாவடியில் நாளை மறு தேர்தல்

கொல்கத்தா:  மாநிலம் கொல்கத்தாவின் உத்தர் மக்களவை தொகுதியிக்குட்பட்ட 1 வாக்குச்சாவடியில் நாளை மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 200-வது வாக்குச்சாவடியில் கடந்த 19-ம் தேதி நடைபெற்ற தேர்தல் செல்லாது என்றும் அதற்கு பதிலாக நாளை மறு தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : re-election ,West Bengal , West Bengal, Kolkata, polling, polling
× RELATED டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர்...