பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 338 கனஅடியில் இருந்து 342 கனஅடியாக அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 52.75 ஆக உள்ளது. அணையின் நீர் இருப்பு 5.1 டி.எம்.சி.ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: