பார்முலா ஒன் கார் பந்தய முன்னாள் சாம்பியன் நிக்கி லவுடா காலமானார்

சிட்னி: பார்முலா ஒன் கார் பந்தய முன்னாள் சாம்பியன் நிக்கி லவுடா காலமானார். அவருக்கு வயது 70. நிக்கி லவுடா உடல் நலக்குறைவு காரணமாக காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். ஆஸ்திரேலியாவை சேர்ந்த நிக்கி லவுடா 3 முறை பார்முலா ஒன் கார் பந்தய சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: