தொழிற் தீர்ப்பாயத்தில் வேலைவாய்ப்பு

சென்னை: உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள தொழிற்  தீர்ப்பாயம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை தொழிற் தீர்ப்பாயத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கு நியமனம் செய்யும் பொருட்டு தகுதித்தேர்வு நடைபெற உள்ளது. மேற்படி பணியிடங்களை நிரப்ப விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தேர்வு பட்டியல், நேர்முகத்தேர்வு போன்ற விவரங்களை அறிய www.ecourts.gov.in/tn/chennai என்ற இணையதள முகவரியை பார்த்து தொரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: