புதுச்சேரி காவல்துறையில் முதல்முறையாக தீவிரவாதத் தடுப்புப் பிரிவு தொடக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி காவல்துறையில் முதல்முறையாக தீவிரவாதத் தடுப்புப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலின் எதிரொலியாக மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி தீவிரவாதத் தடுப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி டி.ஜி.பி.நந்தா உத்தரவின்படி, உதவி ஆய்வாளர் மனோஜ் தலைமையில் 18 காவலர்கள் அடங்கிய தீவிரவாதத் தடுப்புப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


× RELATED சிமி அமைப்பின் தடை நீட்டிப்பு தீர்ப்பாயம் விசாரணை நிறைவு