கமல்ஹாசனை தரக்குறைவாக பேசியதாக அமைச்சர் மீது கரூர் போலீசில் புகார்

கரூர் : மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை தரக்குறைவாக பேசியதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது கரூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் நிர்வாகி புகழ்முருகன் உள்ளிட்டோர் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.


× RELATED கரூரில் சிறப்பாக தேர்தல் பணி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு