×

சென்னை சென்ட்ரல்- அரக்கோணம் மார்க்கத்தில் சிக்னல் கோளாறு... ரயிகள் ஆங்காங்கே நிறுத்தம்

சென்னை : சென்னை சென்ட்ரல்- அரக்கோணம் மார்க்கத்தில் சிக்னல் கோளாறு காரணமாக ரயிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. கொரட்டூர், பட்டரவாக்கம், ஆம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட ரயில் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். 


Tags : route ,Chennai Central ,Arakonam , Signal disruption ,Chennai ,Central-Arakonam
× RELATED டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து...